🎉 சேலையூரில் புதிய தொடக்கம்!
OUR PINCODE உள்ளூர் செய்தி மற்றும் தகவல் தளம்
நவம்பர் 1 முதல் சேலையூர் – 600073 பகுதியில் தொடங்கப்படுகிறது!
📍 உங்கள் பகுதி • உங்கள் செய்தி • உங்கள் குரல்
சேலையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும்
உள்ளூர் செய்திகள், நிகழ்வுகள், அறிவிப்புகள் மற்றும் முக்கிய தகவல்களை
மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம்.
OUR PINCODE
உங்கள் ஊரின் செய்தி… உங்கள் கையில்! 🌐
No comments yet.